வானிலை அறிவிக்கும் தளம்
அன்றைய வானிலையை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? மேலும் வெவ்வேறு இடங்களின் வானிலையையும் அறிய வேண்டுமா? இதற்கென ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்றால் நீங்கள் தற்பொழுது இருக்கும் அந்த இடத்தின் வானிலையையும் அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தின் வானிலையையும் அறிந்துகொள்ள முடியும். மேலும் அன்றைய இரவு எப்படி இருக்கும் என்றும் மேகமூட்டம் அதிகமாக இருக்குமா குறைவாக இருக்குமா என்றும் அறிந்து கொள்ள முடியும். இது எப்படி செயல்படுகிறது என்றல் உங்களது ஐபியை அடிப்படையாக வைத்து நீங்கள் இருக்கும் அந்த இடத்தை கண்டு பிடித்து அந்த இடத்தின் வானிலையை தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தின் அல்லது நாட்டின் வானிலையை அறிய எந்த நாடு எந்த மாநிலம் என்பதை தேர்வு செய்தால் நமக்கு அன்றைய வானிலை தெரியவரும். இந்த தளத்தின் முகவரி www.geoipweather.com.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக